sri lanka news பாடசாலை உணவு வேலைதிட்டம் – அமைச்சரவை அனுமதி..!!! on March 05, 2024 SHARE அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.