Tuesday, 5 March 2024

பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது..!!!

SHARE

ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (05) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
SHARE