சாந்தன் உடல் உடற்கூற்றுப் பரிசோதனை முடிக்கப்பட்டு சற்று முன்னர் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது என அவரது சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார்
அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் வீட்டு இறுதிக் கிரியைகள் பற்றிய தகவலை இரவு அறியத்தருகின்றேன்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.