பால் புரையேறி பிறந்து 5 நாட்களான குழந்தை உயிரிழப்பு..!!!
பலாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 5 நாட்களேயான குழந்தை ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இடம்பெற்று வருகிறன.