Monday 26 February 2024

இன்றைய டொலர் பெறுமதி..!!!

SHARE


நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 08 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 315 ரூபாய் 85 சதமாக பதிவாகியுள்ளது.



SHARE