Wednesday, 7 February 2024

ஜெர்மனியில் யாழ்ப்பாண இளம் தாய்க்கு நேர்ந்த துயரம் ..!!!

SHARE


ஜெர்மனியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த துயர சம்பவம் இன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார்.

எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் இச்சம்பவம் ஜெர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
SHARE