யாழில் எயிட்ஸ் நோயால் ஒருவர் உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஐவர் எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என போதனா வைத்தியசாலை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.