யாழில். நாய் கடித்து உயிரிழந்த இளைஞன்..!!!
நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.