Friday 5 January 2024

ஜனாதிபதிக்காக கில்மிஷா பாடிய பாடல்..!!!(Video)

SHARE

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியை கில்மிஷா யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்தார்.

அதன் போது ஜனாதிபதி முன்பாக பாடலும் பாடி அசத்தியிருந்தார்.


SHARE