Monday 1 January 2024

யாழில் புத்தாண்டு கொண்டாட்டம் ..!!!(Video)

SHARE

புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வாண வேடிக்கை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெற்ற வாண வேடிக்கையினை பார்வையிட பெரும் திரளானோர் மணிக்கூட்டு கோபுரத்தடியில் குவிந்திருந்தனர்.


SHARE