Thursday 18 January 2024

இன்றைய டொலர் பெறுமதி..!!!

SHARE



இன்று (ஜனவரி 18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.78 ஆக பதிவாகியுள்ளது.

அதோடு டொலரின் விற்பனை விலை ரூபா 325.69 ஆகவும் பதிவாகியுள்ள து. அந்தவகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



SHARE