Friday 12 January 2024

இன்றைய டொலர் பெறுமதி..!!!

SHARE


இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 317.7976 ஆக பதிவாகியுள்ளது.

அதோடு டொலரின் விற்பனை விலை ரூபா 327.3582 ஆகவும் பதிவாகியுள்ள து. அந்தவகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,


SHARE