Friday 12 January 2024

அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் இதோ..!!!

SHARE


அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது.

ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா.
இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாய்

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபா.
இதன் சில்லறை விலை 290 – 310 ரூபாய்.

நெத்தலி (இறக்குமதி செய்யப்பட்டது) ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 1000 ரூபா.
இதன் சில்லறை விலை 1100 -1500 ரூபாய்.

ஒரு கிலோ பெரிய வெங்காயம்(இறக்குமதி செய்யப்பட்ட) மொத்த விலை 400 ரூபா
சில்லறை விலை ரூ.450 – 570 ஆகவும் உள்ளது.

உருளைக்கிழங்கின் (இறக்குமதி) மொத்த விலை 145 ரூபாய்.
சில்லறை விலை 180 – 210 ரூபாய்.

ஒரு கிலோ மைசூர் பருப்பு 290 ரூபாய்.
சில்லறை விலை 300 – 360 ரூபாய்.
SHARE