Wednesday, 13 December 2023

யாழில் 'அமரா' நாட்டிய நாடகம்..!!!(Video)

SHARE

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, “அமரா” எனும் நாட்டிய நாடகம் நடைபெற்றது.

இந்திய இதிகாச சிற்பங்களின் சிறப்பினை சித்தரிக்கும் நாட்டிய நாடகத்தில் இந்திய , இலங்கை மற்றும் சிங்கப்பூர் கலைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.







SHARE