Saturday, 9 December 2023

தமிழகத்தில் மீண்டும் அடைமழை : விசேட அறிவிப்பு வெளியானது..!!!

SHARE

தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலைதீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கன மழை பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
SHARE