Thursday, 7 December 2023

யாழில். கடற்படையினர் இரத்த தானம்..!!!

SHARE

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த இரத்த தான நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர் இரத்த தானம் வழங்கி இருந்தனர்.






SHARE