Saturday, 9 December 2023

முதன்மை மின் பாதையில் கோளாறு; நாடுமுழுவதும் மின்தடை..!!!

SHARE



நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைக்கு முதன்மை மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணம் என இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

மின்சார விநியோகத்தை துரிதப்படுத்தவும், மின்தடையை ஏற்படுத்தும் பிரச்சினைக்கு தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.
SHARE