Friday 29 December 2023

விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி..!!!

SHARE

மறைந்த தென்னிந்திய பிரபல நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான , கப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த்க்கு யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.



SHARE