Monday, 11 December 2023

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50 கைதிகள் தப்பியோட்டம்..!!!

SHARE

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 50 கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ள நிலையில், 21 கைதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE