2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..!!!
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (13 ) பாராளுமன்றில் இடம்பெற்றது.
இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.