Saturday 23 December 2023

உலகளவில் அதிகரிக்கும் வரும் கொரோனா..!!!

SHARE

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் பதிவான கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமைப்பின் கூற்றுப்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் கொவிட் நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
SHARE