யாழ். மாவட்டத்தில் 102 பேர் கைது..!!!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 32 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 70 பேருமாக 102 பேரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.