Wednesday, 22 November 2023

நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகளை அழைக்க உத்தரவு..!!!

SHARE

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE