Friday 3 November 2023

சீனியின் விலை உடனடியாக அதிகரிப்பு..!!!

SHARE


சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளைச் சீனி – (பொதி செய்யப்படாதது) ஒரு கிலோ 275 ரூபாவாகவும் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனியின் விலை 295 ரூபாவாகவும் பிரவுண் சீனி பொதி செய்யப்படாதது 330 ரூபாவாகவும் பொதி செய்யப்பட்டது கிலோ 350 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
SHARE