யாழில். தவறான முடிவெடுத்து இளம்பெண் உயிரிழப்பு..!!!
தவறான முடிவெடுத்த 27 வயதான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4ஆம் திகதி இளம் பெண் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முற்பட்டுள்ளார்.
இருப்பினும் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.