Saturday 4 November 2023

மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு..!!!

SHARE


2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

முதலாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
SHARE