sri lanka news அரச ஊழியர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு அதிகரிப்பு - ஜனாதிபதி..!!! on November 13, 2023 SHARE அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.