5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!!!
2023ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk ல் பார்வையிட முடியும்.