Tuesday 31 October 2023

யாழ் நகரில் “பிக்மீ”ஆட்டோ மீது தாக்குதல்..!!!

SHARE

யாழ்ப்பாண நகரில் வைத்தியசாலைக்கு முன்பாக பிக்மீ செயலியை பயன்படுத்தி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஒன்று தரித்து நின்ற போது அவ்விடத்தில் ஒன்று கூடிய மீற்றர் பூட்டிய முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குறித்த பிக்மீ முச்சக்கர வண்டி மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது,
SHARE