Saturday, 8 July 2023

வட மாகாண கல்வி அமைச்சின் செயலராக பற்றிக் டிரஞ்சன் ..!!!

SHARE

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் பற்றிக் டிரஞ்சன் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள நிலையில்
வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
SHARE