Friday, 7 July 2023

மன்னார் நடுக்குடா கடற்கரையில் கரை தட்டிய இந்திய கப்பல்..!!!

SHARE

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
SHARE