Sunday, 25 June 2023

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!!!

SHARE

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(25) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்
























































SHARE