sri lanka news இன்றைய டொலர் பெறுமதி..!!! on June 06, 2023 SHARE இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 297.94 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.