யாழில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்..!!!
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் 9 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் சர்வதேச யோகா தினமான இன்று காலை புதன்கிழமை(21.06.2023) இடம்பெற்றது.
காலை-07 மணி தொடக்கம் 08 மணி வரை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குபற்றியதுடன் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பலர் பங்குபற்றியைமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி