Saturday, 21 January 2023

தேர்தல் திகதி அறிவிப்பு..!!!

SHARE


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம் பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (ஜன 21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 

இதனை தொடர்நது இன்று சனிக்கிழமை தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம் பெறும் என  தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE