Jaffna News religion news sri lanka news யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் மஹா கும்பாபிஷேகம்..!!! on January 27, 2023 SHARE யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை ஸ்ரீகாமாட்ஷி (நாச்சிமார் கோவில்) அஷ்ட பந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.