sri lanka news நாளைய மின்வெட்டு விவரம் வெளியீடு..!!! on April 08, 2022 SHARE நாளை(9) மின்வெட்டை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.