பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!!!
பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இத்திரைப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று (08)வெளியிடப்பட்டுள்ளது.