சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
போதிய எரிபொருள் கையிருப்பு மற்றும் எரிபொருள் விநியோகத் தேவை குறைவதே இதற்குக் காரணம் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.