STF துப்பாக்கிச் சூட்டில் சமீர சம்பத் பலி
மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ´Abba´ என்று அழைக்கப்படும் சமீர சம்பத் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் டுபாயில் உள்ள பாணந்துற சாலிந்த என்ற நபருடன் நெருக்கமான தொடர்புகளில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது