sri lanka news உலக அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை on February 10, 2022 SHARE முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா சென்றுள்ளார்.உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சியோல் சென்றுள்ளார்.மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.