sri lanka news எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைப்பு..!!! on February 13, 2022 SHARE எரிபொருள் விலை சூத்திரம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.குறித்த எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான வரைவினை எதிர்வரும் 21 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.