நாடு முழுவதும் இன்றைய தினமும் (09) கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.