Monday 31 August 2020

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா..!!!

SHARE

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலின் தேர்த் திருவிழா இன்று(31) சிறப்பாக இடம்பெற்றது. முதன் முதலாக செய்யப்பட்ட தேர் நேற்று (30) வெள்ளோட்டம் விடப்பட்டது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முதலாக இராஜகோபுரம் அமைக்கப்பட்டு பின்னரும் புதிதாக சித்திரை தேரும் செய்யப்பட்டு இன்று பொது மக்கள் ஒன்று கூடி வடம் பிடித்து பக்தியோடு தேர் இழுத்தனர்.

இதேவேளை நாளை தீர்த்த விழா இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.







SHARE